↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
புலி படக்குழுவினரால் அச்சத்தில் விநியோகஸ்தர்கள் - Cineulagam


இளைய தளபதி விஜய் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் புலி. இப்படத்தை சிம்பு தேவன் இயக்க, ஸ்ருதி, ஹன்சிகா, ஸ்ரீதேவி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு அதிக கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால், படம் கொஞ்சம் தாமதமாக வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், எப்படியாவது விஜய்யின் பிறந்த நாளுக்கு படத்தை கொண்டு வரவேண்டும் என படக்குழு முயற்சி செய்து வருகிறது.
ஏறகனவே லிங்கா படத்தை ரஜினி பிறந்த நாளுக்கு கொண்டு வரவேண்டும் என்ற முயற்சியில் தான் தரமான படத்தை தரமுடியவில்லை என கூறினர்.
தற்போது இந்த செய்தி விநியோகஸ்தர்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top