↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அசின் நடிக்கவிருக்கும் புதிய தமிழ் படம் - Cineulagam


நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் தலைக்காட்ட உள்ளார் அசின். காவலன் படத்திற்கு பிறகு இவர் தமிழில் எந்த படமும் நடிக்க சம்மதிக்கவில்லை.
மேலும், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு சென்ற இவர் தற்போது வட இந்தியாவிலும் மார்க்கெட் இழந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கோலிவுட்டிற்கே வருவோம் என்று மாதவன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top