இயக்குனர் விஜய் தற்போது விக்ரம் பிரபு வைத்து "இது என்ன மாயம்" என்ற படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்.
தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. விஜய்யின் திட்டம் இப்படம் எப்படியாவது ஏப்ரல் மாதம் விடுமுறை நாட்களில் வெளியிட வேண்டும் என்று முடிவில் இருக்கிறார்.
ஆனால் ஏற்கனவே உலக நாயகனின் உத்தம வில்லன் ,நண்பேன் டா , கொம்பன் என பல முன்னணி படங்கள் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் க்கு ரெடியாக இருக்கிறது, இதனிடைய நம்ம படமும் ரிலீஸ் செய்தால் வசூல் ஆகுமா என்று விக்ரம் பிரபு யோசித்து வருகிறாராம்,ஆனால் என் படத்தின் மேல் நம்பிக்கை உள்ளது என்று பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கிறார் இயக்குனர் விஜய்.
0 comments:
Post a Comment