
கடந்த 1982ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ஜெயசங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'தனிக்காட்டு ராஜா'. தற்போது 33 வருடங்கள் கழித்து மீண்டும் இதே பெயரில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது.இந்த படத்தில் விக்ரம்பிரபு ஹீரோவாக நடிக்கின்றார். இந்த படத்தை நவீன் ராகவன் இய…