↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
புலி படத்தில் அனிமேடட் கேரக்டர் தொழில்நுட்பம் ! - Cineulagam
கத்தி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் இதுவரை நடிக்காத வித்தயாசமான கதைகளத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கேரளா பகுதியில் ஒரு காட்டுக்குள் நடந்து வருகிறது.
சரித்திர கால படங்களை இயக்கம் பெயர் போன சிம்புதேவன் இப்படத்தை இயக்குகிறார்.இப்படத்துக்காக தொழில்நுட்பத்திலும் சரி திரைக்கதையிலும் சரி புது யுக்தியை தனது பணியில் செலுத்து உள்ளாராம்.
அந்த வகையில் இப்படத்தில் நிஜ கதாபத்திரம் தவிர அனிமேடட் கதாபத்திரம் அதிகம் உள்ளபடி செய்து உள்ளாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top