
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அசின், இந்தி கஜினி மூலம் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வந்தார். ஆனால் சில படங்களின் தோல்வியால் அசின் வாய்ப்பிழந்து சிலகாலம் வீட்டில் சும்மா இருந்தார். கடைசியாக பாலிவுட்டில் கில்லாடி 786 என்ற படத்தில் நடித்தவர், இப்போது அபிஷேக் பச்சன் உடன் ஆல் இஸ் வெல் என்ற படத்…