↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரன் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
42 வயதுடைய முத்தையா முரளிதரன் 66 ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்டு 63 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். அவர் சென்னை, கேரளா மற்றும் பெங்களூர் அணிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் முரளிதரன் சன்ரைசஸ் ஐதராபாத் பயிற்றுவிப்பாளராக மட்டுமன்றி அந்த அணியின் ஆலோசகராகவும் கடமையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top