
பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 8வது ஐ.பி.எல் தொடரின் 24வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்ற…