↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சிவா படத்துக்காக அஜித் எடுக்கும் புதிய அவதாரம் - Cineulagam

என்னை அறிந்தால் படத்தின் வெற்றி அலைக்கு பின் தற்போது அஜித் ரசிகர்களின் கவனம் வீரம் சிவா எடுக்கும் புதிய படத்தில் தான்.

இப்படத்தை பற்றி தகவல் எதுவும் கிடைக்காத நேரத்தில் நமக்கு கிடைத்த தகவல் படி தல மீண்டும் சால்ட் &பெப்பர் லுக்கில் வந்தாலும் இன்னொரு வேடமும் உள்ளதாம், அந்த கேரக்டர்க்கான டிசைன்களை தான் தற்போது சிவாவும் மற்றும் அஜித்தும் சேர்ந்து ஆலோசனை செய்து வருகிறாராம் .

அது மட்டுமில்லாமல் இசையமைப்பாளராக அனிருத் பேச பட்ட வந்த நிலையில் என்னை அறிந்தால் பாடலின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஹாரிஸ் டம் கொடுக்கலாம் என்று தயாரிப்பு குழு யோசித்து வருகிறதாம்..

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top