
அஜித், சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு பெரம்பூர் பின்னிமில்லில் நடந்து முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கும் என்று சொன்னார்கள். ஆனால் இரண்டாவதாகப் பத்துநாட்கள் நடக்கவிருக்கும் படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெறுகிறதாம். இதற்காக சென்னை திரைப்படநகரில…