↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான், ஆனாலும் சந்தோஷம்? - Cineulagam
அஜித் தன் ரசிகர்களை எப்போதும் எந்த விஷயத்திலும் ஏமாற்ற மாட்டார். ஏனெனில் அவரின் வெற்றி, தோல்வி என அனைத்திலும் அவருடன் பயணித்தவர்கள்.
இந்நிலையில் அடுத்து அஜித் ‘வீரம்’ சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், இப்படம் சில மாதங்கள் கழித்து தான் ஷுட்டிங் தொடங்குமாம்.
ஏனெனில் அஜித்தின் மனைவின் ஷாலினி கர்ப்பமாக இருப்பதால், குழந்தை பிறந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கலாம் என கூறி விட்டாராம். எது எப்படியோ படம் விஷயத்தில் ஏமாற்றாம் என்றாலும், தல ரசிகர்களுக்கு இது நல்ல செய்தி தான்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top