என்னை அறிந்தால் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால், கத்தி படத்தின் வசூலை ஒப்பிடுகையில் இப்படம் கொஞ்சம் பின் வங்கியுள்ளது.
தற்போது வந்த தகவலின் படி சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் இரண்டு வார முடிவில் என்னை அறிந்தால் ரூ 4.9 கோடி வசூல் செய்துள்ளது.
ஆனால், கத்தி திரைப்படம் இதே 2 வார முடிவில் ரூ 5.3 கோடி வசூல் செய்திருந்தது, இதனால் கத்தி வசூல் சாதனையை என்னை அறிந்தால் படத்தால் முறியடிக்கவில்லை.
0 comments:
Post a Comment