↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தனுஷை பாராட்டிய இந்திய சினிமாவின் பிரபல இயக்குனர்? - Cineulagam


தனுஷ் படத்திற்கு படம் உச்சத்தை தொட்டுக்கொண்டே போகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த அனேகன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மேலும், தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டில் இவர் நடித்த ஷமிதாப் திரைப்படம் திரை நட்சத்திரங்கள் பலரால் பாராட்டுப் பெற்று வருகிறது.
இதில் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம், சமீபத்தில் ஷமிதாப் படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்து முடித்த இவர் கையோடு தனுஷை வெகுவாக பாராட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top