↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஆங்கில படத்தின் தழுவலா புலி? - Cineulagam
இளைய தளபதி நடிப்பில் புலி திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை இதுவாக இருக்குமோ?, அதுவாக இருக்குமோ? என பல வதந்திகள் உலா வருகின்றன.
அந்த வகையில் தற்போது வந்த தகவலின் படி, படத்தில் விஜய் கார்ட்டூனிஸ்டாக வருகிறார். இவர் வரையும் படங்களுக்கு திடிரென்று உயிர் வருமாம்.
மேலும், அது மட்டுமில்லாமல் அந்த படங்களின் சம்பவங்களுக்குள் விஜய் போவது போல் கதையம்சம் இருக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், இதுவும் வதந்தியாக தான் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதே கதையம்சத்தில் ஜுமான்ஜி என்ற ஹாலிவுட் திரைப்படம் முன்பே வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top