↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தனுஷால் உடைந்த பிரபு சாலமனின் கொள்கை! - Cineulagam
பிரபு சாலமன் எப்போதும் தரமான படங்களை தமிழக மக்களுக்கு கொடுத்து வருபவர். இவர் அடுத்து தனுஷுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் ஒரு பேட்டியில் ’ நான் கதைக்காக தான் நடிகர்களை தேர்ந்தெடுப்பேன், மற்றப்படி பெரிய நடிகர்களுக்கு படம் செய்யும் எண்ணம் இல்லை’ என்று கூறினார்.
ஆனால், தற்போது தனுஷுடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார், மேலும் இப்படத்தின் திரைக்கதையில் தனுஷ் சில மாற்றங்கள் செய்ய சொல்லி அதை பிரபு சாலமன் செய்தார் என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top