↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
புலி படத்தில் விஜய்யின்  கதாபாத்திரம்! வெளிவந்த உண்மை - Cineulagam


இளைய தளபதி விஜய் தற்போது புலி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர்.
இப்படத்தை சிம்பு தேவன் இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் விஜய் கார்ட்டூனிஸ்டாக வருகிறாராம். மேலும், ஒரு கதாபாத்திரம் சஸ்பென்ஸாக வைத்துள்ளது படக்குழு.
சிம்பு தேவன் இயக்குனர் ஆவதற்கு முன்பு பிரபல பத்திரிக்கை ஒன்றில் கார்ட்டூனிஸ்டாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top