
லாலிசம் இசை நிகழ்ச்சிக்கு பிறகு மோகன்லால் நடித்து வரும் படம் என்னும் எப்போழும். சத்யன் அன்திகாட் இயக்கி இருக்கும் இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். படத்தின் இறுதி கட்ட வேலைகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் படத்தை மார்ச் மாதம் 27ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செ…