↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இதனால் தான் நான் அஜித் ரசிகை! மனம் திறந்த கௌதமி நாயர் - Cineulagam

மலையாள சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் கௌதமி நாயர். இவர் துல்கர் சல்மான் நடித்த செகன்ட் ஷோ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்.
இவர் சமீபத்தில் அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தை பார்த்துள்ளார். இப்படத்தை பார்த்து விட்டு தன் சமூக வலைத்தளத்தில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதில் ‘ நான் ஏன் அஜித் ரசிகையானேன் என்று கண்டுப்பிடித்து விட்டேன், அந்த அளவிற்கு என்னை அறிந்தால் படத்தில் தல என்னை கவர்ந்து விட்டார், சான்ஸே இல்லை’ என்று டுவிட் செய்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top