↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சூரிக்கு ஜோடியாக ஆண்ட்ரியா! - Cineulagam


தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் கொடுத்தால் போதும், பிறகு திறமை இருந்தால் உச்சத்தை தொட்டு விடலாம். அந்த வகையில் ‘பரோட்டா’ காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சூரி.
இவர் கையில் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. மேலும், சந்தானத்திற்கு கடும் போட்டி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் இல்லை, சூரிக்கும் ஜோடி உள்ளதாம். இதற்காக இயக்குனர் ஆண்ட்ரியா என்ற வெளி நாட்டு பெண்ணை இவருக்கு ஜோடியாக்கியுள்ளார். ஆனால், இவர் தமிழ் சரளமாக பேசக்கூடியவர். இதனால் இவருடன் நடிக்க சூரிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லையாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top