தமிழ், தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் கலக்கிய பிரக்ஷராஜ் சமீபகாலமாக தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை.
இது பற்றி விசாரித்து பார்த்தால் தெலுங்கில் படு பிஸியாக இருந்து வருகிறாராம். சமீபத்தில் கூட தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கின் ஒன்றில் உடம்பு சரியில்லாத நிலையில் 24 மணி நேரம் நடித்து கொடுத்தாராம்.
அதன் பிறகு அவரது உடம்பு மோசமான நிலையில் சென்று அடைந்தால் உடனே மருத்தவர்கள் வந்து முதலுதவி செய்துள்ளனர் அது மட்டுமில்லாமல் இது போல் மீண்டும் செய்தால் உங்கள் உடம்புக்கு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment