↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இவர்களுக்கு வேற வேலை இல்லையா! கோபத்தில் நயன்தாரா - Cineulagam


நயன்தாரா என்றாலே சர்ச்சை என்று சொல்லி விடலாம். காதலில் ஆரம்பித்து தற்போது இவர் படத்தில் நடிக்கும் காட்சி வரை பிரச்சனையில் வந்து நிற்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் இவர் பீர் வாங்குவது போல் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது நானும் ரவுடி தான் படத்திற்கான ஷுட்டிங் தானாம்.
ஆனால், இந்த விஷயம் பூதாகரமாக வெடித்து போராட்டம் வரை சென்றுள்ளது. இது குறித்து நயன்தாரா ‘ஏன் ஒன்றும் இல்லாத விஷயத்தை ஊதி பெரிதாக்க வேண்டும், இவர்களுக்கு வேற வேலையே இல்லையா’ என்பது போல் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top