↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அவர்கள் இருந்தால் நான் நடிக்க மாட்டேன்! படத்திலிருந்து விலகிய ஜீவா - Cineulagam


ஜீவா நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த என்றென்றும் புன்னகை படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த யான் படுதோல்வியடைந்தது.
தற்போது ஜீவா என்ன படம் நடிக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் பாபி சிம்ஹா நடித்து வரும் பாம்பு சட்டை படத்தை மனோபாலா தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் முதலில் ஜீவா தான் நடிக்க வேண்டியதாம், ஆனால், கடைசி நேரத்தில் இதில் ராடன் மீடியா இணைய அவர்கள் இந்த படத்திற்குள் வந்தால் என்னால் நடிக்க முடியாது என்று ஜீவா விலகிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top