↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற போக்கிரியான நடிகைக்கு முதலில் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்ததாம்.
அதன் பிறகு அவர் நடித்த எந்த படமும் பெரிய ஹிட்டாக அமையவில்லையாம். தற்போது கைவசம் ஒரு படம் மட்டுமே இருக்கிறதாம்.
வேறு பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லையாம். ஆனால் சக நடிகைகள் நிறைய படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்களாம். இதனால் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக கவர்ச்சியாக நடிக்க சம்மதித்து உள்ளாராம்.
கவர்ச்சிக்கு தயார் என சொல்லி இயக்குனர்களுக்கும் தூது விடுகிறாராம். விரைவில் நடிகையை நீச்சல் உடையில் பார்க்கலாம் என்று திரையுலகினர் எதிர்பார்க்கலாம் என்கிறார்களாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top