
காக்கிசட்டை படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை பல மடங்கு உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்து வரும் படம் ரஜினிமுருகன். இப்படத்தில் வெற்றி கூட்டணியான சிவகார்த்திகேயன்-சூரி ஜோடி இணைந்திருப்பதால் தற்போதே எதிர்ப்பார்ப்பு விண்ணை தொட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பில் பல காம…