![என்னை அறிந்தால் பேய் வசனத்திற்கு விளக்கம் கொடுத்த விவேக்! - Cineulagam](http://cinema.zoftcdn.com/photos/thumbs/tamil/couples/ajith_vivek003.jpg)
என்னை அறிந்தால் படம் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கிறது. ஆனால், ரசிகர்கள் தற்போதே போஸ்டர், பேனர் என கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரில் விவேக்கிடம் ‘ நீங்க ஏன் சார் கல்யணம் பண்ல’, என்று கேட்க அவர் ‘எனக்கு பேய் என்றால் பயம்’ என்பார்.
தற்போது இதற்கு விளக்கம் கொடுத்த இவர், ‘எனக்கு உண்மையாவே பேய், பிசாசு என்றால் கொஞ்சம் பயம் அதிகம் தான், அதை அப்படியே நகைச்சுவைக்கு பயன்படுத்தி கொண்டோம்’ என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment