↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுத்த அனுஷ்கா - Cineulagam


கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நாயகனாக நடிக்கும் என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்கா, த்ரிஷா இருவரும் நாயகியாக நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் த்ரிஷாவுக்காக தன்னுடைய வேடத்தை விட்டுக் கொடுக்க முன்வந்தாராம் அனுஷ்கா.
இதுபற்றி, கௌதம் மேனன் கூறுகையில், த்ரிஷாவிடம் கதை சொன்னபோது, அனுஷ்கா கதாபாத்திரம் பற்றி விசாரித்தார்.
ஆனால், திரிஷாவின் கதாபாத்திரம் பற்றி அனுஷ்கா விசாரிக்கவில்லை. உங்கள் கதாபாத்திரம் பற்றி திரிஷா விசாரித்தார் என்று அனுஷ்காவிடம் கூறியபோது, வேண்டுமானால், என் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கட்டும் என்று அனுஷ்கா விட்டுக்கொடுக்க முன்வந்தார் என்று கௌதம் மேனன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top