↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்திற்காக உயிரையும் கொடுப்போம்! கோபத்தில் ரசிகர்கள் - Cineulagam


என்னை அறிந்தால் படத்தை எதிர்நோக்கி அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் என்னை அறிந்தால் ரிலிஸானால் 8 திரையரங்குகளில் குண்டு வெடிக்கும் என பெயரில்லாத ஒரு கடிதம் வந்தது.
இதனால் ரசிகர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகினர், உடனே மதுரையில் ஒரு சில இடங்களில் இதை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது.
இதில் குறிப்பாக ஒரு போஸ்டரில் ‘குண்டு வைப்பது உண்மை என்றால், நாங்கள் சாகவும் தயார்’ என குறிப்பிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top