↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பெரும் எதிர்பார்ப்புடன் வருகின்ற வியாழன் அன்று வெளிவரவிருக்கும் அஜித்தின் என்னை அறிந்தால் பட வியாபாரம் கிட்டத்தட்ட முற்றாகவே முடிந்துவிட்டது. 

அஜித் ரசிகர்களின் செல்வாக்கு மிக்க இடங்களில் ஒன்றாக கருதப்படும் கொயம்பத்தூர் ஏரியா உரிமையை எம்.கே.என்டர்பிரைசஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இவர்கள்தான் சென்னை சிட்டி உரிமத்தையும் வாங்கினார்கள்.

அஜித்தின் முன்னைய படமான ஆரம்பம் கிட்டத்தட்ட 70+ ஸ்கிரீன்களில் வெளியானது. ரஜினி படம் அல்லாத படமொன்று கூட எண்ணிக்கையில் கொயம்பதூர்ல வெளியாகியதெண்டால் அது ஆரம்பம் படம்தான்.


அதேபோல் வீரம், ஜில்லாவில் வீரம் அதிகப்படியான லீடிங்ல தியேட்டர்களை கொயம்பதூர்ல கைப்பற்றியது.. வெளியாகி சில நாட்களின் பின் ஜில்லா படம் பெருமளவு திரையரங்கிலிருந்து தூக்கியமை தெரிந்ததே!!!



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top