↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பாடிபில்டர்ஸுடன் தன் பலத்தை காட்டிய விக்ரம்! வீடியோ - Cineulagam
ஐ படத்தில் விக்ரமின் உழைப்பை யாராலும் மறக்க முடியாது. இவர் இந்த படத்திற்காக உடல் எடையை ஏற்றி, இறக்கி மிகவும் கஷ்டப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் குடியரசு தினத்தன்று நடந்த மிஸ்டர். தமிழ் நாடு போட்டியில் சிறப்பு விருந்தினராக விக்ரம் கலந்து கொண்டார்.
இதில் பாடிபில்டர்ஸுடன் தன் பலத்தை காட்டி, அசத்தி விட்டார். அங்கிருந்தவர்கள் அனைவரும் ஐ படத்தில் விக்ரமின் நடிப்பை புகழ்ந்து தள்ளி விட்டனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top