![என்னை அறிந்தால் படத்தில் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சப்ராஸ் - Cineulagam](http://cinema.zoftcdn.com/photos/thumbs/tamil/films/y/yennaiarinthal001.jpg)
அஜித் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் என்னை அறிந்தால் படத்துக்கு விண்ணை முட்டும் அளவுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது .
இந்நிலையில் இப்படத்தின் பற்றிய விஷயங்கள் மெல்ல மெல்ல கசிய தொடங்கியுள்ளன.
தற்போது வந்த தகவல் படி என்னை அறிந்தால் படத்தில் பிரபல நடிகர் நாசர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விஷயத்தை படக்குழு ஒரு போதும் வெளிய கசியவிடவில்லை.அவருடைய கதபர்த்திரம் படத்தின் ஒரு திருப்புமுன்னை தருகிறதாம்.
எது என்னவோ அடுத்த வாரம் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான் போல!
0 comments:
Post a Comment