↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்குகிறாரா த்ரிஷா? - Cineulagam


த்ரிஷாவுக்கு இப்போ கல்யாணம், அப்போ கல்யாணம் என்று சொல்லி இருதியில் தொழில் அதிபர் வருண் மணியனை சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
பத்து வருடங்களாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த த்ரிஷா திருமணத்திற்கு பிறகு தயாரிப்பாளராக களம் இறங்க இருக்கிறார். த்ரிஷாவும், வருண் மனியன் இருவரும் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
ஆனால் இதுபற்றி த்ரிஷாவிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top