
நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரே பேச்சு விசாகா சிங் பற்றி தான். பேஸ்புக்கில் தன் மீதான ஆபாச கருத்திற்கு பதிலடி கொடுத்தார். இதை பலரும் பாராட்டி வந்த நிலையில், தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷாவும் தன் டுவிட்டர் பக்கத்தில் பாராட்டினார். ஆனால், ஒரு சில நிமிடத்திலேயே அந்த கருத்தை தன் பக்கத்தில் …