
மஹிந்த ராஜபக்ச தேர்தலில் ஒரு தடவையே தோல்வி கண்டார். எனினும் ரணில் விக்ரமசிங்க 28 தடவைகளாக தோல்விகண்டதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த முன்னணியின் உதவி தலைவர் பியசிறி விஜேநாயக…