
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருமபர் தீபிகா படுகோன். இவர் சமீபத்தில் பெண்களுக்காக ‘மை சாய்ஸ்’ என்ற ஆவணப்படத்தில் நடித்துள்ளார். இதில் ’பெண்கள் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம், திருமணத்திற்கு முன், பின் எப்போது வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக்கொள்வேன். எங்களுக்கு யாருடம் வாழ பிடிக்க…