
ஒஸ்தி, தசாவதாரம் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். இந்தியில் உருவாகும் ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். இதில் ஆபாச காட்சிகளும், கெட்டவார்த்தைகளுடன் கூடிய வசனங்களும் உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இப்படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியது. படத்தில் ஆட்சேபகரமான காட்சிக…