
பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நகுல். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ’எனக்கு வெள்ளை நிற ஸ்விப்ட் கார் மிகவும் பிடிக்கும். இந்த காரின் மூலம் தென்னிந்தியாவின் பல…