↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad வங்கதேச அணியை கிண்டலடித்து இணையத்தில் ஒரு வீடியோ பரவிக் கொண்டிருக்கிறது.
உலகக்கிண்ணப் போட்டிகள் சூடுபிடித்திருக்கும் அதேவேளையில் இணைய வாசிகள் காமெடி போஸ்டர்களையும், வீடியோக்களையும் பதிவேற்றி பட்டையை கிளப்பி வருகின்றனர்.
தற்போது சிக்கி இருப்பது வங்கதேசத்தை கிண்டல் செய்யும் ஒரு வீடியோ. இது வங்கதேச ரசிகர் ஒருவர் இங்கிலாந்தை வங்கதேச அணி வீழ்த்திய பிறகு குஷியில் கொடுத்த பேட்டியை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் இங்கிலாந்தை வங்கதேசம் ஜெயித்த மகிழ்ச்சியில் ஒரு வங்கதேச ரசிகர் "எங்களால இனி எந்த பெரிய நாட்டையும் ஜெயிக்க முடியும்" என்கின்றார்.
உடனே அதற்கு எற்றவாறு நடிகர் வடிவேலின் `ஆகாங்’ என்ற கொமடி ரியாக்ஸ்னை போட்டுத் தாக்கியுள்ளனர்.
இன்னொரு ரசிகரோ "வங்கதேசம் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவுடன் மோத வேண்டும்" என்கின்றார். அதுக்கு கவுண்டரின் "பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா?" என்ற ரியாக்ஸ்னை கொடுத்துள்ளனர்.
அந்த ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் கூறும் வார்த்தைக்கு ஏற்ப வரும் கொமடி ரியாக்ஸ்ன்கள் பார்ப்பர்களை கலகலக்க வைக்கிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top