லிங்கா பட பிரச்சனை நீண்ட நாட்களாக இழுத்து வந்தது. இதை தொடர்ந்து ரஜினி, ராக்லைன் வெங்கடேஷ் நஷ்ட ஈடு தருவதாக நேற்று அறிக்கை விட்டனர்.
இதன் படி விநியோகஸ்தர்களுக்கு ரூ 10 கோடி தருவதாக கூறி, அவர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர்.
ஆனால், தற்போது இந்த பத்து கோடியை எப்படி பிரிப்பது என்று அவர்களுக்குள்ளே சண்டை வந்ததாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment