↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால், அனேகன், காக்கிசட்டை படத்தின் மொத்த வசூல்- முழு விவரம் - Cineulagam
தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் ஆரம்பமே வசூல் வேட்டை தான். பொங்கலுக்கு வெளியான ஐ படம் ரூ 200 கோடி வசூல் செய்துள்ளது.
அதே போல் கடந்த மாதம் வெளிவந்த என்னை அறிந்தால், அனேகன், காக்கிசட்டை ஆகிய மூன்று படங்களுமே வசூலை வாரி குவித்துள்ளது.
இதன் படி என்னை அறிந்தால் ரூ 107 கோடி, அனேகன் ரூ 65 கோடி, காக்கிசட்டை ரூ 50 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் கூறுகின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top