மன்சூர் அலிகான் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் தமிழகத்தில் முன்னணி வார இதழ் ஒன்றில் சர்ச்சையான பல கருத்துக்களை கூறியுள்ளார்.
இதில் மன்சூல் அலிகான் சில தினங்களுக்கு முன் அதிரடி என்ற படத்தை எடுத்ததாகவும், அதை சிலர் திட்டமிட்டே தடுத்து நிறுத்தியதால் தனக்கு ரூ 25 லட்சம் நஷ்டமடைந்து விட்டது என்று கூறியுள்ளார்.
இது குறித்து நடிகர் சங்க தலைவரிடம் கேட்கலாமே என்று கேட்க ‘அவருக்கு பனியன், ஜட்டி விளம்பரத்தில் நடிக்கவே, நேரம் சரியாக உள்ளது, இதை எங்கு வந்து பார்க்க போகிறார்கள்’ என வெளிப்படையாக பேசியுள்ளார்.
0 comments:
Post a Comment