↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இளைஞர்களை உற்சாகப்படுத்திய சூர்யா - Cineulagam
தமிழ் சினிமாவின் வளரும் தலைமுறைகளை ஊக்கப்படுத்த வில்லை எனில் நம் தலைமுறை அழிந்து விடும் என்று கூறியவர் கமல்ஹாசன். அதே போல் சமீபத்தில் சூர்யா ஒரு இளம் படக்குழுவினரை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
கடந்த வாரம் திரைக்கு வந்து வெற்றி நடைபோடும் ராஜதந்திரம் படத்தை சமீபத்தில் கண்டு ரசித்துள்ளார் சூர்யா. இப்படத்தை சென்னையில் பிரிவ்யூ திரையரங்கு ஒன்றில் இவருக்காக தனி ஷோ ஏற்பாடு செய்ததாம் படக்குழு.
சூர்யா படம் பார்த்து விட்டு அனைவரையும் மனம் திறந்து பாராட்டியுள்ளாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top