↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
வெற்றி பெற்றே ஆகவேண்டிய நிலையில் மம்முட்டி - Cineulagam
மலையாள உலகின் மெகா ஸ்டார் என்றால் மம்முட்டி தான். இவர் மகன் துல்கர் தற்போது கலக்கினாலும், மம்முட்டியின் மாஸ் இன்னும் குறையவில்லை.
தற்போது கூட பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடி நயன்தாரா.
இதற்கு முன் இவர் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை என்பதால், வெற்றி பெற்றே ஆகவேண்டிய நிலையில் மம்முட்டி உள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top