↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அந்த காட்சியில் நடிக்க மறுத்த டாப்ஸி- கோபமான படக்குழு - Cineulagam
டாப்ஸி தற்போது காஞ்சனா-2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் லிப் கிஸ் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தால்.
அதே போல் பிகினி உடையும் அணிய மாட்டேன் என தெரிவித்து இருந்தார். தற்போது காஞ்சனா-2வில் வெள்ளை புடைவையில், மழையில் நனைந்த படி நடிக்க கூறியிருக்கின்றனர்.
ஆனால், அதெல்லாம் முடியாது, அப்படி நடித்தால் ஓவர் கவர்ச்சி ஆகிவிடும் என மறுத்து விட்டாராம். இதனால், படக்குழு இவர் மேல் கோபத்தில் உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top