
நாய்கள் ஜாக்கிரதை என்ற தரமான வெற்றிக்கு பிறகு பர்மா படத்தை இயக்கிய தரணி தரன் இயக்கத்தில் ஜாக்சன் துரை என்ற படத்தில் நடிக்க உள்ளார் சிபிராஜ்.
இப்படத்தை தமிழகமெங்கும் “Sri Green Productions” சார்பில் M.S. சரவணன் தயாரிக்க உள்ளார். இவர் ஏற்கனவே அதர்வா நடித்து வரும் “சண்டிவீரன்” படத்தை தயாரித்து வருகிறார்
படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில் "100 வருடமாக ஒரு பேயிடம் சிக்கி தவிக்கும் கிராமத்தை காப்பாற்ற ஒரு போலிஸ் அதிகாரி அந்த ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சுவாரஸ்யமான சம்பவங்களே மீதி கதை.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.