↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad வங்கதேசத்துக்கெதிரான இன்றைய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்றில் 109 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. இது இந்திய அணிக்கு மிகவும் ஸ்பெஷலான போட்டியாகும்.
ஏனெனில் டோனி அணித்தலைவராக பதவியேற்ற பின் இந்தியாவின் 100வது வெற்றியாகும்.
டோனி 177 போட்டிகளில் 100 வெற்றி, 62 தோல்வி, 4 போட்டிகளில் டை மற்றும் 11 போட்டிகள் முடிவு இல்லாமலும் இருந்துள்ளது.
இதுதவிர, டோனி தலைமையிலான இந்திய அணி டி20, ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் சாம்பியன் கிண்ணம் போன்றவற்றை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top