↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித் படத்திற்காக பெரிய வாய்ப்பை இழந்த அனிருத் - Cineulagam
அஜித்தின் அடுத்த படத்திற்கு இசை யார் என்று பெரிய பட்டிமன்றமே நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று, அனிருத், தான் தல-56 படத்திற்கு இசையமைக்கவிருப்பதாக சமூக வலைத்தளத்தில் கூறினார்.
இப்படத்திற்கு கமிட் ஆவதற்கு முன் அனிருத் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் படத்திற்கு இசையமைக்க இருந்தார்.
ஆனால், அஜித் படத்தில் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு என்பதால், அந்த வாய்ப்பை மறுத்து விட்டார். தற்போது அந்த தெலுங்கு படத்தில் அனிருத்திற்கு பதில் தமன் இசையமைக்கவுள்ளாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top