↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
முருகதாஸின் அடுத்த படத்தின் ஹீரோ இவரா? - Cineulagam
கத்தி படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார் முருகதாஸ். இப்படத்தை முடித்தவுடன் முருகதாஸ் அடுத்து அஜித்துடன் பணியாற்றவிருக்கிறார் என கூறினர்.
ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி கத்தி பிரச்சனைகள் முருகதாஸை மிகவும் பாதித்துள்ளது.
இதனால், தமிழில் கொஞ்சம் கேப் விடலாம் என்று தன் அடுத்த படத்தில் கதையை ஷாருக்கானிடம் கூற, அவரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top