
ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் என 3 வெற்றியின் பின் வீரம் திரைப்படத்தை இயக்கிய சிவா இன் படத்தில் மீண்டும் இணைகிறார் அஜித்.. படப்பிடிப்பானது விரைவில் தொடங்க இருக்கிறது. அந்நிலையில் தற்பொழுது இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றிய விபரம் உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.