↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
  எசகு பிசகு எமி!
இங்கிலாந்தில் வாழ்ந்தவர் என்கிற தகுதி யில் எசகுபிசகான போஸ் கொடுப்பதில் அக்கறையாக இருப்பவர் எமி ஜாக்சன். ‘மதராச பட்டினம்’ படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே, அம்மணியின் ‘அப்படி இப்படி’ படங்கள் பத்திரிகைகளில் அலங்கோலப்பட்டிருக்கின்றன.

‘இந்தியாவின் ஹாட்டெஸ்ட் இறக்குமதி’ என்று குறிப்பிட்டு சமீபத்தில் ‘மேக்ஸிம்’ இதழில் வெளியாகியுள்ள எமியின் படங்கள் இளசுகளுக்கு உற்சாகத்தையும், பெருசுகளுக்கு பொறாமையையும் உண்டாக்கும் வகையில் கிறக்குகிறதாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top