![]() கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் ஓர் நற்செய்தி. இனி ஆப்பேரடிங் சிஸ்டம் எனும் ஓ எஸ் பணம் கொடுத்து வாங்க வேண்டாம். மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் ஓ.எஸ்.-ஐ பயன்படுத்தும் அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளது. இனிமேல் அனுமதியில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களும் பயன்பெறுவார்கள். தற்போது விண்டோஸ் 7 அல்லது 8-ஐ பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் இந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ள விண்டோஸ் 10 இயங்குதளத்தை இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் அனைத்து பயனாளர்களையும் நேர்மையான பயனாளர்களாக மாற்ற முடிவு செய்துவுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இதனால் தரமான விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்களை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. சீனாவில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்த தகவலை மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் இயக்குனர் டேர்ரி மைர்சன் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் இலவசமாக கொடுத்தால் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர் பார்கிறார்கள் போலும்.
நல்லது எங்கு எப்படி நடத்தலும் நல்லதுதானே !!! |
விண்டோஸ் 10 - எல்லோருக்கும் இலவசம் !!
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.